குறிப்பு : கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும் .
நீ ஆம்பளையாப் பொறக்கணும்
கடைசியா என்னக்
கருப்புன்னு மறுத்தவளே ,
காசுக்காக வெறுத்தவளே ,
கேட்டுக்கடி கள்ளச்சிறுக்கி !
நாப்பதுக்கும் மேல
நாய் கூட சீண்டாது ,
நாறிப் போன உடம்பு
நாலு காசு பெறாது !
உன் நெனப்பில்லாம
வேகாதுடி இந்தக்கட்டை !
மனசுங்கறது உனக்கு
கழட்டி மாட்டுற சட்டை !
காதலிக்கும்போது
நீ தாண்டி என் கண்ணு !
உனக்கோ நான்
பத்தோட பதினொன்னு !
காதல்ங்கறது எனக்கு
ரெண்டாவது உசுரு !
உனக்கோ அது
ஒண்ணுமில்லாத மசுரு !
நான்தாண்டி
தாடி வளத்து
தரிசாப் போறேன் !
நீ
அமெரிக்காவுல
அலையன்ஸ் பாக்குற !
என் வேதனைய
உணராத உத்தமியே ,
அடுத்த சென்மத்துலயாவது
நீ ஆமபளயாப் பொறக்கணும் !!!
நீ ஆமபளயாப் பொறக்கணும் !!!
Comments
Post a Comment