தடயம் தொடர்ச்சி ....................
ஞாயிற்றுக் கிழமை , காலையில் எழும்போதே அடிவயிற்றில்சுகமான அவஸ்த்தையை உணர்ந்தேன் . சுமலதா மேடத்தால் ஏற்பட்ட அவஸ்த்தை அது .அடிப்படையில் நான் அந்த மாதிரி ஆள் இல்லை . நல்ல பாரம்பரியத்தில்விளைந்தவன் . என் தாத்தாவுக்குத் தாத்தா பெரிய ஜாமீன்தாரராம் . ஒரு ஊரையேகட்டி ஆண்டவராம் . அவரின் , ஜீன் என் உதிரத்திலும் இருப்பதாய் என் ஆயாஅடிக்கடி சொல்லும் . அவரைப் போலவே எனக்கும் வலது கண்ணுக்க்குக் கீழ் ஒருமச்சம் . அவரைப் போலவே வலது தோள்பட்டையில் ஒரு மச்சம் . அவரைப்போலவேமுகசாடை , நடை , பேச்சு , எல்லாம் . நான் வியாழக்கிழமைகளில் அசைவம்சாப்பிட மாட்டேன் . பிற்பாடு என் ஆயா அதை உணர்ந்து கொண்டு , அந்த ஜமீன்தாத்தாவும் வியாழக்கிழமைகளில் அசைவம் சாப்பிட மாட்டாரென்று சொல்லி அழுதது. வாழ்ந்து கெட்ட பரம்பரை எங்களுடையது . மாளிகை போன்ற அரண்மனையில்வாழ்ந்த எங்களின் முன்னோர்கள் , என்ன பாவம் செய்து தொலைத்தார்களோ , இன்றுஅவர்களின் வழி வந்தவர்கள் சாதாரண ஒட்டு வீடுகளில் வாழ்ந்து கொண்டு ,வாரக் கூலி வேலை செய்து கொண்டு , ரேசன் கடைகளிலும் , குழாயடிகளிலும்சண்டை போட்டுக்கொண்டு மிகவும் பாவமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் . நான் மட்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி , பட்டம்படித்துவெளியில் சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு வேலையில் இருக்கிறேன் . மேடத்தின் மேட்டருக்கு வருவோம் . நான் எழுந்து , காலைக் கடன்களைசெவ்வனே முடித்துக் கொண்டு , என் உடம்பின் தேவையில்லாத முடிகளைச் சிரைத்துக் கொண்டேன் . ஷாம்பூ டப்பாவில் பாதியைத் தீர்த்து விட்டேன் . அறைநண்பன் பார்த்தால் , சாடை மாடையாக , வைவான் . அவன் அஜித் குமார் மாதிரிசிவப்பாக , கர்லிங் கூந்தல் வைத்துக்கொண்டு மன்மத ராசா போல வலம வருகிறான். தெருவில் அவன் நடந்தால் திருமதிகள் மாடியில் இருந்தபடி அவனுக்கு டாட்டாகாட்டுகிறார்கள் . கன்னிப்பெண்கள் , அவனைக் கண்களால் பார்த்தே தனது கற்புஇழக்கிறார்கள் .
நான் வெளியில் சென்றாலோ , இந்தப் பெண்கள் எல்லாம்எங்கே போய்த் தொலைவார்களோ தெரியாது . தெருவே வெறிச்சோடிக்கிடக்கும் .இப்போது தான் யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை . லட்டு போல ஒரு ஆண்ட்டிகிடைத்துள்ளது . எனவே , நான் என்னை நன்றாகக் காட்டிக் கொள்வதற்காக சற்றுஅதிகப்படியாக மெனக்கெட ஆரம்பித்தேன் .
இருப்பதிலேயே நல்லவிதமான ஆடைகளை அணிந்து கொண்டேன் . ஆண்களுக்கான சிறப்பு டியோடரன்ட்டை உடல்முழுவதும் பீய்ச்சிக் கொண்டேன் . அன்று பூரம் நட்சத்திரமாதலால் சுகரகாயத்ரி மந்திரத்தை பதினைந்து முறை உச்சரித்தேன் . நேற்று இரவே வாங்கிவைத்திருந்த மாதுளம் பழத்தை வெறியோடு கடித்துத் தின்றேன் . மாதுளம் பழம்இரத்தத்தை விருத்தி செய்யும் . ;தேதிக் காலண்டரில் நல்ல நேரம் பார்த்துஅறையை விட்டுக் கிளம்பினேன் .
சுமலதா மேடம் கூறிய முகவரி , நான்இருக்கும் இடத்திலிருந்து ஒரு மணிநேரப் பிரயாணத் தொலைவில் இருந்தது .பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் சுகர காயத்ரி மந்திரம் சொன்னேன் .மிகுந்த படபடப்பாக இருந்தது . மனது நிலை கொள்ளவில்லை . பயணச்சீட்டுவாங்கிய போது எனது கை நடுங்கியதை நடத்துனர் கவனித்து விட்டார் .போகட்டும் . எதோ அதிபயங்கரமான மாய சுழலில் அகப்படப் போகிறேன் என்று உளமனது சொன்னது . பெரும்பாலும் எனது உள மனது ஏதாவது சொன்னால் அதுசரியாகத்தான் இருந்து தொலைக்கும் . நான் உள்மனதை உதாசீனப்படுத்தினேன் .அந்த முகவரிக்கான நிறுத்தத்தில் இறங்கினேன் . பாரதிதாசன் தெரு போகவேண்டும் . தலையை இடது புறம் திருப்பிப் பார்த்தேன் . பாரதி தாசன் தெருஎன்ற பலகை இருந்தது . நாலாவது குறுக்குத்தெரு போகவேண்டும் . சிறிதுநடந்ததும் , பாரதிதாசன் நாலாவது குறுக்குத் தெரு என்ற பலகை இருந்தது .நூற்றி முப்பதாம் எண்ணுள்ள வீட்டிற்குப் போக வேண்டும் . அந்தத்தெருவில்இருந்த வீடுகள் உயர் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கான வீடுகள் . அந்தப்பகுதியில் , நிறைய பசுமையான மரங்கள் , குளுமையைப் பரப்பிக் கொண்டிருந்தன. அடர்த்தியான அமைதி இருந்தது. முதல் வீடே நூற்றி இருபத்தி ஆறு எனஇருந்தது . இன்னும் நான்கு வீடுகள் தள்ளிப் போகவேண்டும் . நெருங்கிவிட்டேன் . இதயம் தடக் தடக் என அடித்துக் கொண்டது . இவ்வளவு எளிதில்சுமலதா மேடத்தின் இல்லத்தை நெருங்கி விடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. நாசமாகப் போவது என முடிவு செய்து விட்டால் , அதற்கான பாதைகள் வெளிச்சம்போடப்பட்டுக் காட்டப் படுகின்றன . கெட்டதை நோக்கி இயற்கை நம்மை வெகுவேகமாக உந்தித் தள்ளுகிறது . நான் அந்த வீட்டை அடைந்து விட்டேன் . பெரிய இரும்பு கேட் . தள்ளினேன் .திறந்து கொண்டது . நல்லவேளை , நாய் , கீய் ஏதும் இல்லை . வீட்டின்முகப்பில் குரோட்டன்ஸ் செடிகள் , சில தென்னை மரங்கள் , ஒரு வேப்ப மரம் எனஇயற்கை அழகுகள் இருந்தாலும் , கண்ணுக்குத் தெரியாத ஒரு ரிச்நெஸ் அந்தசுற்றுப்புறம் பூராவும் வியாப்பித்திருந்தது . நான் அந்த வீட்டின் கதவின்முன்பு போய் நின்றேன் . கதவு சாத்தப்பட்டு உட்புறமாகத் தாழிடப்பட்டிருக்க வேண்டும் . நல்ல உயர்ரக தேக்குக் கதவு. எனக்குப் பதற்றத்தில்நாக்கு உலர்ந்து விட்டது . அடிவயிற்றில் ஒரு அவஸ்தை ஏற்பட்டு , டாய்லெட்வருவது போல இருந்தது . நான் சுகர காயத்திரியை ஒரு ஆறு தடவை சொல்லிக்கொண்டேன் . ஒரு ஆண்ட்டியை மேட்டர் பண்ணப் போவதற்கு காயத்ரி மந்திரம்சொன்ன ஒரே ஆள் இந்த அகிலத்திலே ,முக்காலத்திற்கும் நான் ஒருவனாகத்தான்இருப்பேன் . அந்த மேடத்தின் வீட்டுக் கதவைத் திறப்பதற்கே இவ்வளவுநடுநடுங்குகிறேனே , மத்த சங்கதிகளை எப்படித்தான் அரங்கேற்றப் போகிறேனோ .ம்ம்ஹூம் முடியாது . பேசாமல் , அந்த ஆண்டியோடு சும்மா பேசிவிட்டுப்போய்விடலாம் . வாழ்க்கையில் ஒருபிகரிடம் கூடப் பேசியதில்லை . நான் காலிங்பெல்லை அழுத்தேனேன் . உள்ளே எதோ சங்கீதம் இனிமையாக ஒலித்தது . சிறிதுநேரத்தில் கொலுசு ஒலிக்கும் சத்தம் கேட்டது . கதவு திறக்கப் பட்டது .திறந்த பெண் சேலை அணிந்து இருந்தாள் . நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் போட்டுஇருந்தது . மல்லிகை பூ வைத்துக் கொண்டு குடும்பக் குத்து விளக்குபோலிருந்தாள் . என்னைக் குழப்பமாகப் பார்த்தாள் . வாட டூ யூ வான்ட் ?என்றாள் . நான் , கொரியர் பாய் போல , " இங்கே சுமலதா மேடம் இருக்காங்களா? " என்றேன் . அவள் தனது நெற்றியை சுருக்கியபடி , " நான்தான் . நீங்க ? "என்றாள் . நான் எச்சில் விழுங்கியபடி , " என் பேர் ரங்கநாதன் . கொஞ்சநாளுக்கு முன்னாடி உங்க கூட சாட்பண்ணினேனே ............. " என்றேன் .அவள் என்னை ஒரு வினாடி ஏற இறங்கப் பார்த்து விட்டு , " உள்ள வாங்க "என்று என்னை உள்ளே அழைத்து கதவைத் தாளிட்டாள் . உள்ளே வீடு நவநாகரீகமாய்இருந்தது . அனைத்து பொருட்களும் , துடைத்து வைக்கப் பட்டது போலபளிச்சென்று படு தூய்மையாக இருந்தன . " ம்ம் உட்காருங்க . ரங்கநாதன் . "என்றாள் . பெண்மை ததும்பும் குரல் . சொன்னது போலவே நடிகை அனுஷ்கா போலவேஇருந்தாள் . சொல்லப் போனால் அனுஷ்காவை விட செக்சியாக இருந்தாள் . அழகாகஇருந்தாள் . அவள் சொன்னது அனைத்துமே உண்மை என்பதை உணர்ந்ததும் எனக்குசுமலதா மீது ஒரு தனி மரியாதையே வந்து விட்டது . சோபாவில் எனக்குப்பக்கத்தில் அமர்ந்து , தன தலை கூந்தலை இதமாகக் கோதியபடி , " என்னசாப்பிடறீங்க ? " என்றாள் . நான் , " வாட்டர் கிடைக்குமா ? " என்றேன் . "ஒ ஷ்யூர் " என்றபடி தனது அழகான பின்னழகு உருள ஒயிலாக எழுந்து சென்றாள் .சென்றவள் சிறிது நேரத்தில் , இரண்டு கோப்பை களுடன் வந்தாள் . ஒன்றைஎன்னிடம் நீட்டி , " பாதாம் மில்க் ஷேக் . சாப்பிடுங்க . " என்று ஒன்றைஎன்னிடம் நீட்டி , மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டு என்னருகே அமர்ந்தாள். அவளின் அருகாமையில் பட்டுப் போன்ற இதம் இருந்தது .நான் அவள் நீட்டிய பாதாம் பாலை பட்டும் படாமலும் வாங்கினேன் . "அநியாயத்துக்கு வெக்கப்படுறீங்க ...." என்றாள் . பால் சூடாக , சுவையாகஇருந்தது . நான் அமைதியாகக் குடித்தேன் . நான் குடிக்கும் வரை , என்னருகேஅமர்ந்து என்னுடனே குடித்தவள் , குடித்து முடித்ததும் , " அப்புறம்.........." என்றாள் . நான் அசடு வழிந்தேன் . " நீங்க தான் மேடம்சொல்லணும் " என்றேன் . அவள் பெருமூச்சு விட்டாள் . எதிர் பாராத நொடியில் என்னைக் கட்டிப்பிடித்தாள் . சூடாக மெத்து மெத்து என்று இருந்தது . " ஒரு பொம்பளையா..... என்னால மேக்சிமம் செய்ய முடிஞ்சது இதுதான் . இதுக்குமேல நீங்கதான்பண்ணனும் . " என்று என் காதுகளில் கிசுகிசுத்தாள் . நான் அவளின்நெற்றியில் முத்தமிட்டேன் . பிறகு கன்னம் . " நீங்க ரொம்ப ஸ்லோ ......"என்ற அவளது உதட்டைக் கவ்வினேன் . எனக்கு இது போன்ற விஷயங்களில்ப்ராக்டிகல் அனுபவம் இல்லை . நான் டென்சனாக இருந்தது அவளுக்கு நன்றாகவேதெரிந்தது . நான் அவளது உதட்டில் முத்தமிட்டதும் , சடாரென்று என்னுள் ஏதோஉடைந்து சிதறியது . இவ்வளவு காலம் சேர்த்து வைத்த புண்ணியமாக இருக்கலாம். நான் எங்கோ அதள பாதாளத்தை நோக்கிப் பயணிப்பது போல உணர்ந்தேன் . " நீங்கரொம்ப டென்சனா இருக்கீங்க ரங்கநாதன் " என்றாள் . " வாங்களேன்பெட்ரூமுக்குப் போய்டலாம் " என்றாள் . அதன் பிறகு அவள் தான் எல்லாம்செய்தாள் . நான் , " மேடம் .... மேடம் என்று பினாத்திக் கொண்டிருந்தேன் ." இதுதான் உங்களுக்கு முதல் தடவை போலிருக்கு " என்றாள் . நான் , " ஆமாம்" என்று தலையசைத்தேன் . அப்போது தான் நான் அதை கவனித்தேன் . அவளதுதொடைகளில் தழும்புகள் . சின்னச்சின்னதாய் வட்ட வட்டமாய் சூட்டுத்தழும்புகள் . நான் பதறிப்போய் , " என்ன இது " என்று அந்த இடத்தைத்தொட்டுக் கட்டினேன் . அவள் அமைதியாக இருந்தாள் . சற்று நேரம் அப்படியேஇருந்தவள் , சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்த போது , அவளது கண்களில்கண்ணீர். அதன் பிறகு அவள் பேச ஆரம்பித்தாள் . " என் கணவர் எனக்குக்கொடுத்த பரிசு இது . நீங்க யார்னே எனக்குத் தெரியாது . இப்ப உங்களோட என்படுக்கையைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நான் தரங்கெட்டுப் போயிட்டேன்னாஅதுக்கு அவர்தான் காரணம் . எல்லாம் சந்தேகம் தான் . ஒழுக்கமா இருந்தவளைஇப்படி மாத்தினதே அவர்தான் . ....................... என்று அவள்தொடர்ந்து ஒருமணிநேரம் பேசிக்கொண்டே இருந்தாள் . முடிவில் சொன்னாள் , "எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்னு நீங்க நினைச்சா என் புருஷனை நீங்கஎப்படியாவது கொல்லணும் ........ " . நான் அவள் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல் எழுந்து வந்து விட்டேன் .
பிறகு நினைத்தால் பாவமாக இருந்தது . ஒரு பெண் வெட்கத்தை விட்டு , தனஉடம்பைத் தானே முன் வந்து கொடுத்து விட்டு , உறவு இனிதே முடிந்ததருணத்தில் தன் சோகத்தைச் சொல்லுகிறாள் . சோக உரையின் முடிவில் ஒருகோரிக்கையை முன்வைக்கிறாள் . அதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் ஒன்றுமேசொல்லாமல் எழுந்து சென்று விடுகிறான் என்றால் .................அவளுக்குஎப்படி இருக்கும் . மனது கேட்கவில்லை. இந்த உலகத்தில் என்னை விட்டால்அவளுக்கு வேறு நாதி இல்லை போலத் தோன்றியது . இந்த முறை அவளது செல் நம்பரைவாங்கி வந்திருந்தேன் . அழைத்தேன் . அவள்தான் எடுத்தாள் . என்னைப் பற்றிஅக்கறையாக விசாரித்தாள் . அன்று ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தன் கணவனைக்கொல்லுமாறு சொன்னதாக வருத்தம் தெரிவித்தாள் . அடிக்கடி தன்னுடன் பேசுமாறுசொன்னாள் . அதன் பிறகு , நானும் அவளும் , பேசினோம் பேசினோம் அவ்வளவுபேசினோம் . மோகம் கொண்ட ஒரு பெண்ணுடன் பேசுவதென்பது அப்படி ஒருஇன்பத்தைத் தரும் என்று நான் அப்போதுதான் உணர்ந்தேன் . அதிலும் அவள்திருமணமானவள் . அதுதான் எனக்கு அதிகப்படியான கவர்ச்சியாக , த்ரில்லாக ,இருந்தது. அப்போதெல்லாம் அவள் தன் கணவன் பற்றிய பேச்சே எடுக்க வில்லை .முன்பு அவ்வாறு சொன்னதற்காக , என்னிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டாள். அவள் அவ்வாறு மன்னிப்பு கேட்க கேட்க , அவளது கணவனைக் கொல்ல வேண்டுமென்றவெறி என்னுள் விதையாக முளைத்து , விருட்சமாக வளர்ந்து , ஆலமரம் போல அதன்விழுதுகளைப் பரப்பி மிக கம்பீரமாக நின்றது . நான் அவளிடம் எதுவும்சொல்லாமலேயே அவளது கணவனை , புருஷனை , மணாளனை , பதியை , பாதியைக் கொல்லவேண்டுமென்று தீர்மானித்தேன் . தொடரும் ........................
Comments
Post a Comment