Sunday, April 27, 2014


ஆம்லெட் போட்ட
அதே கல்லில்தான்
எனக்கான தோசையும்
ஊற்றப்பட்டது  !

நான்
சைவமென்பதால்
சாம்பார்  
  கட்டச்சொன்னேன் !

No comments:

Post a Comment