Tuesday, April 29, 2014


                                                              இரங்கற்பா


நானெழுதிய
இரங்கற்பாவையும்
சேர்த்தே
தீமூட்டுகள் !
ஏனெனில்
அதை வாசித்துவிட்டு
சில கைதட்டல்களை
எதிர்பார்த்திருந்தேன் !

 




No comments:

Post a Comment