Tuesday, April 29, 2014

நிறுத்தத்தில்
என்னுடன்
நின்று கொண்டிருந்தவன்
தயங்கியபடி
என் முகம்பார்த்தான் !
நல்லவேளை,
பேருந்து வந்துவிட்டது !

No comments:

Post a Comment