Thursday, May 1, 2014

 ஒருவனை
எனக்குப் பிடிக்கவில்லை !
அந்த ஒருவனை
இன்னொருவனுக்கும்
பிடிக்கவில்லை !
அந்த இன்னொருவனை
எனக்குப் பிடிக்கும் !

ஒருவனை
எனக்குப் பிடிக்கிறது !
அந்த ஒருவனை
இன்னொருவனுக்கும்
பிடிக்கிறது !
அந்த இன்னொருவனை
எனக்குப் பிடிக்கலாம் !
அல்லது
பிடிக்காமல் போகலாம் ! 

No comments:

Post a Comment