Saturday, October 4, 2014

ஓர் எளிய கவிதை






















" ச்சீ
இவ்வளவு
எளிய கவிதையா ? "
என்று
ஓர் எளிய கவிதையைப்
புறக்கணிக்கிறேன் !

" ச்சீ
இவ்வளவு
கடின மனிதனா ? "
என்று
அக்கவிதை
புறக்கணிக்கிறது
என்னையும் .........!



No comments:

Post a Comment