ஏதோவொரு தருணத்தில்
நான்
நீர்த்துப் போய்விடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
கெட்டவனாகி விடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
தோல்வியடைந்து விடுகிறேன் !
நான்
தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருப்பதால் ..........
ஏதோவொரு தருணத்தில்
நான்
வீரியம் பெற்றுவிடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
நல்லவனாகி விடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
வெற்றி பெற்றுவிடுகிறேன் !
நான்
தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருப்பதால் ..........
நான்
நீர்த்துப் போய்விடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
கெட்டவனாகி விடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
தோல்வியடைந்து விடுகிறேன் !
நான்
தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருப்பதால் ..........
ஏதோவொரு தருணத்தில்
நான்
வீரியம் பெற்றுவிடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
நல்லவனாகி விடுகிறேன் !
ஏதோவொரு தருணத்தில்
நான்
வெற்றி பெற்றுவிடுகிறேன் !
நான்
தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருப்பதால் ..........
வணக்கம்
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-