tag:blogger.com,1999:blog-5226406615414619329.post3006916709259376492..comments2023-04-11T01:31:49.896-07:00Comments on கிருஷ் குருச்சந்திரன்: Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5226406615414619329.post-47756833628051878342012-10-16T05:47:04.811-07:002012-10-16T05:47:04.811-07:00ஒரு காதலி, தோழியாக அறிமுகமாகி, பிறகு காதலியாகி சந...ஒரு காதலி, தோழியாக அறிமுகமாகி, பிறகு காதலியாகி சந்தர்ப்பவசத்தில் பிரிந்து மீண்டும் எப்போதாவது சந்திக்கும் போது பழையபடி தோழியாகவே மாறி விடுகிறாள் ! அவளை தோழியாகவே பாவிப்பது தான் நல்லது ! இதை உங்கள் நண்பர் புரிந்திருப்பார் ! கருத்துக்கு நன்றி தோழி !இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-78097588221794649492012-10-16T03:27:32.711-07:002012-10-16T03:27:32.711-07:00என் தோழன் இன்றுதான் பிரிந்து போன தன் காதலியின் எண்...என் தோழன் இன்றுதான் பிரிந்து போன தன் காதலியின் எண் கிடைத்திருக்கிறது பேசலாமா என்றான் சந்தோஷமோ, துக்கமோ இன்றி சலனமில்லாமல் பேசு என்றேன் அவளின் வாழ்வும் உன் வாழ்வும் பாதிக்காமல் என்றேன். உங்கள் கவிதையைப் படித்தவுடன் நாங்க பேசிட்டோமே என்ற அவனின் குதூகல வார்த்தைகள் என் காதில் மறுபடி ஒலிக்கிறது. எல்லா இடத்திலும் இப்படி ஒரு தேடல் இருக்கத்தான் செய்கிறதோ?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-91728210638547577892012-10-15T05:19:17.584-07:002012-10-15T05:19:17.584-07:00வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன் ! ...வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன் ! நான் உங்கள் பக்கத்தை வாசிக்கிறேனோ இல்லையோ, நீங்கள் என் பக்கத்தை தொடர்ந்து வாசிப்பது மகிழ்வாக இருக்கிறது ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-87167917188502319892012-10-13T09:36:38.953-07:002012-10-13T09:36:38.953-07:00காட்சிகள் கண் முன் தெரிய வைக்கும் வரிகள்...
தேடிக...காட்சிகள் கண் முன் தெரிய வைக்கும் வரிகள்...<br /><br />தேடிக்கொண்டு இருக்கலாம்... அப்படி நினைத்தும் சந்தோசப்பட்டும் கொள்ளலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com